Skip to main content

இந்திய தேசிய உறுதிமொழி


National Pledge

இந்தியா என் தாய்நாடு,
இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்.
நமது நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன்,
நமது நாட்டின் பழம்பெருமைக்காகவும், பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
நமது நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன்.
நமது பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்துகொள்வேன்.
அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.
நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன்,
நமதுமக்கள் அனைவரும் நலமும் வளமும் பெருவதிலேதான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

Comments

  1. Thanks for sharing such informative blog. It really helped me a lot to learn new things about SEO. Keep on sharing informative and useful stuffs. Great blog!
    seo service in chennai
    seo services in chennai
    seo Company in chennai
    Best seo company in Chennai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைக்ரோசாப்ட் எக்ஸல்

மைக்ரோசாப்ட் எக்ஸல் என்றால் என்ன ? மைக்ரோசாப்ட்  எக்ஸல் (Excel) என்பது  கணிதம் சார்ந்த தகவல்களை கையாளும் ஒரு மென்பொருள் (Software)  ஆகும். இது  மட்டும் இல்லாமல் இன்னும்  பல வகைகளில்  நமக்கு இந்த  எக்ஸல் மென்பொருள் உதவுகிறது. எக்ஸல் சிறப்பம்சங்கள்   ஃபங்ஷன்கள் பயன்படுத்தி  புரோகிராம்களை எழுதிப்  பயன்படுத்த  முடியும். சார்ட்கள் , வரைந்து  கொள்ள முடியும். மேக்ரோ கையாள முடியும். பதிவு  செய்த தகவல்களை  ஏறு  வரிசையிலோ அல்லது இறங்கு வரிசையிலோ முறைப்படுத்தி  அடுக்க  முடியும் . பில்ட்டர் பயன்படுத்தி தகவல்கள்  பிரித்தெடுக்க முடியும் .  ஒர்க் சீட் என்றால் என்ன ? எம்எஸ் எக்ஸல் நுழைந்தவுடன் கிடைக்கின்ற திரைக்கு ஒர்க் சீட் (Worksheet) என்று பெயர்.ஒர்க் சீட் (Worksheet)-ஐ Spread Sheet என்றும் சொல்லலாம்.. ஒர்க் சீட் (Work Sheet)  நிறைய Row மற்றும் Column களால் பிரிக்கப்பட்டிருக்கும். Row-க்கள் 123.., என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். Column -கள் ABC.., என்று பெயர் சூட்டப்பட்டிர...

Excel with VBA MCQ with Answers

GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE – DHARMAPURI 1.      What is VBA? a)      A Microsoft programming language used to extend Excel functions 2.      What does VBA stand for? a)     Visual Basic for Applications                     3.      What is a macro used for? To automatically complete a series of Excel steps                              4.      What does a VBA macro consist of? B)   Computer code that performs some actions on or with objects 5.      Which of the following VBA windows shows the code of the active object? d) Code window 6.      What s...