மைக்ரோசாப்ட் எக்ஸல் என்றால் என்ன ? மைக்ரோசாப்ட் எக்ஸல் (Excel) என்பது கணிதம் சார்ந்த தகவல்களை கையாளும் ஒரு மென்பொருள் (Software) ஆகும். இது மட்டும் இல்லாமல் இன்னும் பல வகைகளில் நமக்கு இந்த எக்ஸல் மென்பொருள் உதவுகிறது. எக்ஸல் சிறப்பம்சங்கள் ஃபங்ஷன்கள் பயன்படுத்தி புரோகிராம்களை எழுதிப் பயன்படுத்த முடியும். சார்ட்கள் , வரைந்து கொள்ள முடியும். மேக்ரோ கையாள முடியும். பதிவு செய்த தகவல்களை ஏறு வரிசையிலோ அல்லது இறங்கு வரிசையிலோ முறைப்படுத்தி அடுக்க முடியும் . பில்ட்டர் பயன்படுத்தி தகவல்கள் பிரித்தெடுக்க முடியும் . ஒர்க் சீட் என்றால் என்ன ? எம்எஸ் எக்ஸல் நுழைந்தவுடன் கிடைக்கின்ற திரைக்கு ஒர்க் சீட் (Worksheet) என்று பெயர்.ஒர்க் சீட் (Worksheet)-ஐ Spread Sheet என்றும் சொல்லலாம்.. ஒர்க் சீட் (Work Sheet) நிறைய Row மற்றும் Column களால் பிரிக்கப்பட்டிருக்கும். Row-க்கள் 123.., என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். Column -கள் ABC.., என்று பெயர் சூட்டப்பட்டிர...
Online Student Community Portal || Important Semester MCQ Questions with Answers ||